பிறான்ஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் அருள்மொழித்தேவன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து! இவர் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் குடும்பத்தாருடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடும் இவர்
கலை மற்றும் ஊடகத்துறையில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் இநௌ உங்கள் அன்பு நிறைந்த வாழ்த்துகளை இணையம் வாயிலாகத் தெரிவிப்போம்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அருள்மொழித்தேவன்!”
உங்கள் வாழ்வு ஆரோக்கியம்இ நீண்ட ஆயுள்இ அமைதி மற்றும் பல வெற்றிகளுடன் சிறக்க வாழ்த்துகிறோம். 🎂✨
