
“தொகுப்பியல் செம்மல்”கௌரவ விருது ![]()
ஈழத்தின் மூத்த அறிவிப்பாளர் கே. திருமாறன் அவர்களுக்கு,
புதுக்காடு அழகாபுரி நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் “புதுக்காட்டூர் புற்றுக்காறி – அருளிசைப் புகழ்மாலை” வெளியீட்டு நிகழ்வில்,
“தொகுப்பியல் செம்மல்”
எனும் கௌரவ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்ட சிறப்பான தருணம்.
அறிவிப்புத் துறையில் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் இந்நிகழ்வில்,
இசைக்கபிக் கலையகமும், ஆலய பரிபாலன சபையினரும் பெருமை கொள்கின்றோம்.
முழுமையான நிகழ்வைக் காண:
