Main News

உலகச்செய்திகள்

இந்திய செய்திகள்

யாழில் பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் போராட்டம்

யாழ். கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று புதன்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து கொள்ளும்...

பகிரங்க சவால் விடும் எம்.ஏ.சுமந்திரன்

தேர்தல் பிரசார மேடைகளில் எனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் உங்களது தேர்தல் பரப்புரைகளைச் செய்யுங்கள் பார்க்கலாம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு...

ரவிராஜ் சசிகலாவின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் ...

இலங்கை போரினால் நன்மையடைந்த அரசியல் வாதிகள்: ஹரிணி

வடக்கு தமிழ் மக்கள் தென்னிலங்கை சிங்கள மக்களை தங்களது எதிரிகளாகப் பார்த்தனர் இதனூடாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்தனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்....

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன்!

  2024 ஜூன் மாத இறுதியில்  இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை...

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்.?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே எண்ணிகையும் தொடங்குகிறது. வாஷிங்டன், உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். தற்போதைய...

யாழ்ப்பாண வங்கியொன்றில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு!

யாழ்ப்பாணம்(Jaffna) - கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த நபர் பிரித்தானிய நாணயங்களை மாற்ற...

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் அனுர – நிமல் லான்ச

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார். தேர்தல் மேடைகளின் பேசும் அநுர ஒருவராகவும், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து பேசும் அநுர வேறொருவராகவும் இருப்பதாக...

ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் யாழ். சிறுமி !

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில்...

வாக்காளர்களை மிரட்டும் ஒட்டுக்குழுக்கள் ! மக்கள் முன்னணி

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்ற ஓட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை பெறுவதற்கான சூட்சுமங்களில் ஈடுபடுகின்றனர்...

இலங்கையில் பாடசாலை ஒன்றுக்கு சீனா அளித்த நன்கொடை

 இலங்கையில்(sri lanka) உள்ள சீன (china)தூதரகம் கெப்பிட்டிபொல மகா வித்தியாலய மாணவர்களுக்காக புலமைப்பரிசில் கொடுப்பனவாக ரூ. 2,500,000.நிதியை கையளித்துள்ளது. நேற்று(03) பாடசாலையில் நடைபெற்ற சீன தூதுவர் புலமைப்பரிசில்...

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில்...

ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு: தவெகவின் 26 தீர்மானங்கள்..!

இன்று நடைபெற்ற தவெக செயற்குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவெகவின் 26 தீர்மானங்கள் குறித்த முழு தகவல் இதோ: கொள்கைகளை...

தாய் தமிழ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமாம்!

நான்காவது ஆசனத்தை பெற வேண்டுமாக இருந்தால் சில்லறைத் தனமான கட்சிகளுக்கும் சுயேட்ச்சை குழுக்களுக்கும் வாக்களிப்பதை தவிர்த்து உங்களது கட்சி என்று சொல்லப்படுகின்ற தமிழ் தாய் கட்சியான தமிழரசு...

யாழ் நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு !

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் 43...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2024

தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க...

யாழ் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் முக்கிய பேச்சு

யாழ்ப்பாணம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்ட இராணுவ தலைமையகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி...

புத்துயிர்பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள்!

இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளதை முன்னிட்டு தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யப்படுகின்றன. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை...

சீமானின் கடுமையான விமர்சனம்.. பதிலடி கொடுக்க திட்டம். தவெக அவசர ஆலோசனை..!

கடந்த சில நாட்களாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், சீமானுக்கு பதிலடி கொடுக்க நாளை தவெக கட்சியின்...

கொழும்பில் அமைச்சர்களுக்கு வீடு இல்லை அனுர அதிரடி !

வரும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் அமையும் அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மாங்குளத்தில் தமிழ்த்தேசிய...

மாங்குளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சார பணி !

பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு     தமிழர்களின் அபிலாசையான  தாயகம் ,தேசியம் ,தன்னாட்சியை உறுதி செய்ய  தமிழ்த் தேசியத்தின் குரலாக  பாராளுமன்றில் ஓங்கி ஒலிக்க   வைக்க  தமிழ்த்தேசிய...

அமைச்சுக்கதிரை சாத்தியமேயில்லை: சிறிநேசன்

நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசனை வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருக்கவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்...

பிள்ளையான் பற்றி பல அதிர்ச்சிகரமான இரகசியங்களை வெளியிட்ட முன்னாள் போராளி!

பிரபாகரன் என்பவர் ஒரு முன்னாள் போராளி. ஈரோஸ் அமைப்பில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர். பின்னர் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக பல தடவைகள் இருந்தவர். பிள்ளையான் ஆயுதக்குழுவின்...

அனுரவின் திட்டத்தை முறியடிக்க 10 பிரதிநிதிகளை பெற மக்கள் ஆணை வழங்க வேண்டும் ! கஜேந்திரகுமார்

ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதான அறிவிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று...

பிரான்ஸ் சாரதிகளுக்கான எச்சரிக்கை!

பிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். யாழில் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்ட...

பல்கலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து கோர விபத்து; இருவர் உயிரிழப்பு!

பதுளை – மஹியங்கன பிரதான வீதியின் நான்காவது கிலோமீற்றர் துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழில் மக்கள்...

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் அதிரடி கைது.

கனடாவில் உள்ள நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும்...