அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், இன்று(19) கொழும்பில் நடைபெற்ற தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது. தேசிய மட்டத்தில் பெற்ற இவ்வெற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது
