By Dharu2 மணி நேரம் முன்
இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு(Gadi Eisenkot) அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளரான காடி ஐசன்கோட்டை நடைபெற்று முடிந்த தேர்தலில் அந்நாட்டின் அடுத்த பிரதமராவார் என எதிர்வுகூறப்படும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
