உக்ரைனின் அவசர எச்சரிக்கை கட்டமைப்பின் மீது ரஷ்யா, இணையவழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உக்ரைனும் ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை கட்டமைப்பை ஹேக் செய்ததாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
