யேர்மனி சோலிங்கன் நகரில் வாழ்ந்துவரும் பிரபல பாடகரும், தொழிலதிபருமான திரு. ஜெயக்குமார் அவர்கள், இன்று தனது பிறந்தநாளைத் தனது அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் தமது இல்லத்தில் கோலாகலமாகக் கொண்டாடுகின்றார்.
குடும்பத்தினரின் அன்போடும், நண்பர்களின் வாழ்த்துகளோடும் பிறந்தநாளைக் கொண்டாடும் திரு. ஜெயக்குமார் அவர்கள் பல்லாண்டு காலம் உடல்நலத்தோடும், மனநிறைவோடும் மகிழ்ச்சியுடன் வாழ்க ஈழத்தமிழன் இணைய நிர்வாகத்தினரும் வாழ்த்துகிறோம்!
