தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட ஜெயபாலச்சந்திரன் (Jeyam) அவர்கள் 03.09.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.பெற்றோர்: காலஞ்சென்ற குருசாமி, இராசம்மா ஆகியோரின் செல்வப் புதல்வராவார்.
உறவுகள்: காலஞ்சென்ற சிவலிங்கம், தவமணி ஆகியோரின் மூத்த மருமகனும், சுகிர்த்தவதனியின் (Bavi / Viji) அன்புக் கணவரும், ஜெனோட்சன், வினோட்சன் (Vino), அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தத்தகவல்களுக்கு:
Vinodsan (மகன்): 01722525112
Mathan: 01772152409
Mahinthan: 015203951351
