யாழ்,சிறுப்பிட்டி மேற்கினை பிறப்பிடமாகவும் புத்தரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவோதயன் 21/10/2026 புதன் கிழமை காலமானார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மதவடி முருகன் கோயில் வீதி, புத்தூர் கிழக்கு, புத்தூர் இல் நடைபெற்று 22.10.2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில்,
தகனக்கிரியைகளுக்காக சிறுப்பிட்டி மேற்கு பத்தகலட்டி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு செ. கந்தையா (077 899 9917)
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
