வசந்தராஜா அபிலயன் தோற்றம்: 25.03.2003 மறைவு: 02.06.2026
ஜேர்மனி டுயிஸ்பேர்க் (Duisburg) நகரத்தில் வசிக்கும் திரு. திருமதி வசந்தராஜா சுபேந்தி அவர்களின் மூத்தமகன் அபிலயன் 02.06.2026 ஆம் திகதி இவ்வுலகைவிட்டு நீங்கிவிட்டார் என்பதை மிகவும் மனம்வருந்திக் கண்கலங்கி உறவினர்கள் நண்பர்கள் யாவருக்கும் அறியத்தருகின்றோம். இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்பு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
- 0049 172 8030747
- 0049 172 9176297
- 0049 177 2482500
- 0049 157 57565305
