நாட்டின் பல்வேறு சேவைகளுடன் ஒப்பிடுகையில், பணியின்போது அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைச் சந்திக்கும் பிரிவாக இலங்கை காவல்துறை உள்ளது என்றும், இதுவரை சுமார் 200 அதிகாரிகள் பணியின்போது உயிரிழந்துள்ளனர் என்றும் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் அடிப்படை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன
