யேர்மனியில் வாழ்ந்துவரும் திரு. திருமதி சிவன்ஜீவ் தம்பதிகளின் அன்புச் செல்வப்புதல்வன் யுவன் இன்று தனது பிறந்தநாளை(08.08.2026) கோலாகலமாகக் கொண்டாடுகிறார். இவரைஅம்மா, அப்பா, தங்கை, அப்பப்பா குடும்பத்தினர், அம்மம்மா குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் யுவன் நல்ல உடல்நலத்துடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, பல சாதனைகள் புரிந்து நீண்டு நிலைத்து வாழ மனதார வாழ்த்துகின்றனர்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் யுவன்!
