வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது பிற சொத்துக்களை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, சொத்து உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், வாடைகக்கு விடுபவர்கள் தொடர்பில் முறையான பின்னணிச் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். குற்றச் செயல்களைக் கண்டறிவதிலும் தடுப்பதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று பிரதி காவல்துறை
