இசை நட்சத்திரம் 2026 – ஐரோப்பா தழுவிய திரை இசைப் பாடற்போட்டி
ஏற்பாடு: பசுமை இல்லம்
நடுவர்கள்:
- தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் திரு. சத்யா
- பின்னணிப் பாடகர் திரு. உண்ணிகிருஷ்ணன்
விண்ணப்பப் பதிவு மற்றும் விதிமுறைகளுக்குத் தொடர்புக்கு:
- 0760338385, 0758047762
- +33 7 53 87 57 58
முகவரி: 29 avenue Louis de broglie, le thillay 95500
விண்ணப்ப முடிவு திகதி: 31-10-2026
