லண்டனில் வாழும் ஊடகவியலாளர் நடமோகன் அவர்கள், தனது பிறந்தநாளை குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், ஊடக நண்பர்கள், மாமுகம் அறிவிப்பாளர்கள் மற்றும் நேயர்களுடனும் சிறப்பாகக் கொண்டாடும் இவ்வேளையில், இவருடன் அனைவரும் இணைந்து ஈழத்தமிழ்த்தமிழன்’ இணைய நிர்வாகமும் வாழ்த்தி நிற்கின்றது.
