திருமணத்திற்கு முந்தைய ஒளிப்படங்களை (Pre-shoot) எடுப்பதற்காக காவல்துறை சீருடையில் தாடியுடன் கண்டி நகரில் காத்திருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலங்கம காவல் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
