இலங்கையின் மின்னணு பயண அங்கீகார (ETA) விண்ணப்ப முறைமை தற்காலிகமாகச் செயலிழந்துள்ள நிலையில், பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முன்கூட்டியே ETA அனுமதியைப் பெறாமல் இலங்கைக்குப் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடந்த நவம்பர் 23ஆம் திகதியிட்ட சுற்றறிக்கையின் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.00
