தியாகதீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவச்சிலையை சிறீலங்கா பொலீசார் அகற்றியமையை கண்டித்து அகிம்சை வழி தொடர் கண்டனப் போராட்டம்..✊🏻
இடம் :
தியாகதீபம் திலீபன் நினைவாலய முன்றல், நல்லூர்
காலம் : 30.09.2026 புதன்கிழமை
நேரம் : மாலை 4.30 முதல்
-பொது அமைப்புக்கள்-
