யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் வெண்கலச் சிலை இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டமையைக் கண்டித்து இந்தியாவின் பிரபல நடிகர் சத்தியராஜ் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். நல்லூர் நினைவாலயப் பகுதியில் திலீபனின் நினைவாக வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலையை நேற்று (27.09.2026) அதிகாலை
