சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ்
சுபாஸ்
(அஜந்தா ஹோட்டல்)
அவர்கள்
நயினாதீவு கொழும்பு
நயினாதீவு 04ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்
01ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது கொழும்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அன்புக்குரிய நண்பர் திருவாளர் சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ் (அஜந்தா ஹோட்டல்)அவர்கள் 14.09.2026 இன்று திங்கட்கிழமை கொழும்பில் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து மிகவும் ஆழ்ந்த கவலை அடைகிறோம் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா அம்பாளின் திருவடிகளில் சாந்தி அடைய அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி ![]()
![]()
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
No.50 தர்மராம வீதி
வெள்ளவத்தை
