யாழ்/கோண்டாவில் மேற்க்கைபிறப்பிடமாககொண்டவரும் தற்போது சுவிஸில் வசித்தவருமான திரு இராசையா தயாபரன் (chur)இல் 05-10-2026 இன்று காலமானார்.
அன்னார் கோண்டாவில் மேற்க்கை சேர்ந்த காலம்சென்ற இராசையா ,அன்னலச்சுமி தம்பதியின் மகனும் இணுவில் தெற்க்கை சேர்ந்த காலம்சென்ற செல்வரத்தினம்,சீதாதேவிதம்பதியின் மருமகனும்
மலர்வதனாவின் அன்புக்கணவரும்
நிரோஜன்,நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னார் லோகிதா,மயூரன ஆகியோரது மாமனுமாவார் .காவியாவின் (அப்பப்பா) பேரனுமாவார்.
தயானந்தி,தயாளினி,தயாநிதி,தயாளன்,தயாரூபன் ஆகியோரின் அன்புச்சகோதருமாவார்.
சிறீவதனா,வதனகுமார்,இருபகரன்,கேதீஸ்வரன்,கல்பனா,ஆகியோரின் மைத்துணருமாவார்.
இறுதிக்கிரிகை,
நிகழ்வுகள்
பார்வைக்கு
06-10-2026
2.00pm-6.00pm
07-10-2026
3.00pm -6.00pm
Service
08-10-2066
10.00am -2.00pm
கீழ் காணும் முகவரியில் நிகழ்வுகள் இடம்பெறும்.
Sandstrasse 50 chur
Switzerland
தொடர்புகளுக்கு
நிரோஜன் 41799608190
நிலானி41793313179
அவரது பிரிவால் துயருறும் @@குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
ஓம் சாந்தி ஓம்”
