தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கத்தார் மற்றும் சவுதி அரேபியா அமைதியான தீர்வையே விரும்புகின்றன என சுட்டிக்காட்டிய அவர், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் இராணுவ நடவடிக்கைகளை கைவிடவில்லை எனவும் டெஹ்ரான் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
