ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி பெப்ரவரி 28 தாக்குதலில் காயமுற்றது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. மொஜ்தபா காமேனி இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்ட பின் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனை மீதும் அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இவ்வாறு மொஜ்தபா மாற்றப்பட்ட 3 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது என நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
