முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் நாளையதினம்(02) காலை 9.30 மணிக்கு ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.. அதன்படி, முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, நாளை காலை அங்கு ஆஜராவதாகத் தெரிவித்துள்ளார்.
