“லீலாவதி சத்தியமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை, கணவன் சத்தியமூர்த்தி, மகன், துசிஜந்தன் சத்தியமூர்த்தி, மகள்மார் சோப்னா சத்தியமூர்த்தி, சரண்யா சத்தியமூர்த்தி மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுடன் யேர்மனி டுசில்டோப்பில் உள்ள தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக் 31.10.2026 கொண்டாடுகின்றார். இவர் இன் நாள் போல் என்னாளும் வாழ அனைவருடன் ஈழத்தமிழன் இணை நிர்வாகத்தினர் அகிய நாமும் .”
