ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என்றும் மற்றும் அந்நாட்டின் இராணுவமும் பொருளாதாரமும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்தோடு போர் நிறைவடைந்தவுடன் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
