உடலினுள் அதிகரித்துள்ள கொழுப்புக்கள் ஒருவரது தோற்றத்தை மட்டும் பாதிப்பதில்லை அந்த கொழுப்புக்களானது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை தினசரி உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடல் எடையில் முக்கியமாக தொப்பையை குறைப்பதில் கணிசமான மாற்றத்தைக் காணலாம். அவை என்ன என்பவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
