வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் சித்திரவதை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தத் தம்பதியினர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் இன்று வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டன. ஏற்கனவே அவர்கள் மீது சுமத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளுக்குக் மேலதிகமாக இவை சுமத்தப்பட்டுள்ளன.
