September 21, 2026

Month: March 2026

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள்...
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை...
இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலமளித்துள்ளார். விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த...
யாழ் பழைய பூங்கா  வளாகத்தினுள் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அனுமதியளித்து மாவட்ட நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறி யாழ் மேல் நீதிமன்றம்...
நேற்று திங்கள்கிழமை இரவு காபூலில் உள்ள போதைப்பொருள் சிகிச்சை மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்...
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். லாரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது...
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர்...
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில்  தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு யாழ்ப்பாணம்...
புதிய ஈரான் தலைவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறுகிறார்.  ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி இன்னும்...
இலங்கையின் வடபுலத்தின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை வேட்டையாட அனுர அரசு தயாராகியுள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மோசடி மூலம் நிதி வருவாயினை பெற்றவர்களது...
இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்;றைய தினம் இடம்பெற்ற அவசர...
ஜூன் மாதம் நடைபெறும் FIFA உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பயிற்றுவிப்பாளர்களின் கீழ் பயிற்சிப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் 40 நிமிட திறந்தவெளி வகுப்பிற்காக,...
 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும்...
அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அரசியலிலும்,...
இலங்கைக்கு ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதனை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்  நிர்வாக பணிப்பாளர்...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு...
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டுமென இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.  அந்தப் பகுதியில்...
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்....
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  மாவட்ட...
தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன! சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டது. எனவே அந்த இடைவெளியை தமிழர்விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன்...
கே.பி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கோட்டாபயவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் – கோட்டாபயவும் தான் என தெரிவித்துள்ளார்...
போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையில் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில்  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.   தற்போதைய...
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மூன்றாவது வாரமாக நீடிப்பதால், பல வளைகுடா நாடுகள் தொடர்ந்து ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளன. பிரின்ஸ்...
ஈரான் போர் காரணமாக, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறக்க சுவிட்சர்லாந்து அனுமதி மறுத்துள்ளது. சுவிஸ் அரசாங்கம் தனது முடிவை...