
“சாதனைக்கு வயதில்லை – ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்தேன், இன்று கைகொடுத்தது வெற்றி!” அவளது பயணத்தில் பல சவால்கள் இருந்தாலும், அவை எதையும் தடை செய்யவில்லை.
உழைப்பு, துணிவு, பொறுமை – இவை தான் இன்று அவளுக்கு இந்த வெற்றியை வழங்கின.
வெற்றியின் உச்சிக்கு வயது ஒரு தடையாக இருப்பதேயில்லை என்பதை நிரூபித்த உண்மையான சாதனைப்பெண்! அகிலத்திருநாயகி அம்மா முல்லை மண்ணில் வசிக்கின்றார்.
தகவல் குமாருயோகேஸ்
