admin
October 15, 2026 (Last updated: October 15, 2026) 1 minute read
0 comments
பிள்ளைநாயகம் வரதராஜா
தோற்றம் (பிறந்த தேதி): 03.03.1954
மறைவு (மறைந்த தேதி): 15.10.2026
விவரங்கள்: ஓய்வு பெற்ற தேசிய சேமிப்பு வங்கி மேலாளர், பிரபல தபேலா கலைஞர் மற்றும் சாரங்கா இசைக்குழு ஸ்தாபகர் ஆவார்.
இருப்பிடம்: காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் கடந்த 15.10.2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற பிள்ளைநாயகம் – சின்னம்மா தம்பதிகளின் இளையபுதல்வன் ஆவார்.
மனைவி: இரஞ்சினிதேவி (ஓய்வு பெற்ற கலைமகள் முன் பள்ளி ஆசிரியர்) ஆவார்.
பிள்ளைகள்: பானுதீன் (சாரங்கா ஒக்பாட் கலைஞர்), தேனுகா (ஆசிரியர் – யாழ்/சென். ஜேம்ஸ் மகா வித்தியாலயம்), சுவர்ணீதன் (சாணு – சாரங்கா இசைக்குழு) ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.
இறுதிக்கிரியைகள் தகவல்
நிகழும் நாள்: 16.10.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.
நேரம் மற்றும் இடம்: அன்னாரது இல்லத்தில் மு.ப. 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.