ஈரான் ஆதரவு பெற்ற தாக்குதல் அமைப்பான ஹவுதிக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 218 ஹவுதி அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக யேமன் அரசாங்கப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 750-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த முறியடிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
