அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயம் Sivan Tempel Dortmund e.V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P – 0231 72515165, Fax- 0231 72515166, மின்னஞ்சல் : info@sivantempel-dortmund ✅ 004915202525243
[ஆலயம் திறந்திருக்கும் நேரம்] ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை வேளை: 09.00 – 11.30 வரை (பூசைநேரம்: 10.00 மணி முதல்) மாலை வேளை: 17.00 – 19.30 வரை (பூசைநேரம்: 06.00 மணி முதல்விசேட தினங்களில் நேரங்களில் மாற்றம் ஏற்படலாம்.
கேதாரகௌரி விரதம்நிறைவு : 08.11.26 ஞாயிற்றுக்கிழமை
சிவனடியார்களே!
அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரப் பெருமான் திருத்தலத்தில் நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஐப்பசித் திங்கள் 22 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை, கேதாரகௌரி விரதப் பூசை நிறைவை முன்னிட்டு, அன்றைய தினம் காலை சிறப்பு அபிசேகமும் மாலை விளக்குப் பூசையும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. கேதாரகௌரி விரதம் மேற்கொள்ளும் அடியார்கள் வருகைதந்து, எம் பெருமானையும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாளையும் வழிபட்டு, அருட்கடாட்சம் பெற்றேகு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
அடியார்கள் அலுவலகத்தின் ஊடாக காலை, மாலை பூசை நேரங்களில் கௌரிகாப்பு நூலினைப் பெற்றுக்கொள்ளலாம்.
கேதாரகௌரி விரத உபயம் :திரு திருமதி எதிர்மானசிங்கம் குடும்பத்தினர்
விசேட தினங்கள் விவரம்:
- பிரதோச விரதம் : 06.11.26, 22.11.26.
- தீபாவளி : 08.11.26 ஞாயிற்றுக்கிழமை
- கந்தசட்டி விரதம் : ஆரம்பம் 09.11.26. நிறைவு 15.11.26
- பாறணை : 16.11.26 காலை – மாலை திருக்கல்யாணம்
- இயமசங்காரம் : 13.11.26 மாலை
- சர்வவாலய தீபம் : 24.11.26 செவ்வாய்க்கிழமை
- ஆத்மசாந்திப் பூசை : 27.11.26 வெள்ளிக்கிழமை
மேலதிகத் தொடர்புகளுக்கு : 01792432781, 01732774153
[வங்கி விவரம்]வங்கி விபரம் : Sivan Tempel Dortmund e.V. Bank: Commerzbank IBAN: DE114408 0050 0119 1512 00, BIC: DRESDEFF440
இங்ஙனம் ஆலய பரிபாலன சபை
