“மண் மீட்புப் பணியிலே மரணித்த மாவீரர்களை ஒருங்கிணைந்து தரிசித்து, மலர் தூவி, விளக்கேற்றி அவர்கள் நினைவுகளுடன் ஒன்றறக் கலக்கும் நாள் இது.”: தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 – யேர்மனி நாள்: 27.11.2026 (வெள்ளி)
நேரம்: 12.00 மணிக்கு
இடம்: Helmut-Körnig-Halle, Strobelallee 40, 44139 Dortmund
ஏற்பாடு: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி, மாவீரர் பணிமனை
