அமெரிக்காவுடன் தங்களது நாடு மத்தியஸ்தர்கள் மூலம் மேற்கொண்டு வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விளக்கம் வழங்கியுள்ளார். இதன்படி ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
