ஈரானிய இராணுவம் தனது தற்காப்பு அணுகுமுறையை மாற்றித் தாக்குதல் கோட்பாட்டை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உத்தரவின் பேரில் உடனடிப் பதிலடி, திறம்பட்ட தாக்கம் மற்றும் எல்லைகளற்ற பதிலடி ஆகிய மூன்று கூறுகளை முன்வைத்து இராணுவம் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
