ஹோர்முஸ் அருகே கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய்க் கப்பலில் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன
