ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச்சேர்ந்த நாகலிங்கள்.பத்மநாதன் காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்
இவர் காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னப்பிள்ளையின் மகனும்
ஜெகசோதியின் அன்புக்கணவரும் குணநாயகி,கமலநாயகி,ஜெகநாயகி
தனநாயகி,சிவநாயகி,இந்திரநாதன் (France)யோகநாதன்,தவநாதன்(France)ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்