பிரான்சில் வசித்து வரும் திரையுலகக் கலைஞர் செல்வி டிலக்சனா ரொபின்கூட் அவர்கள், தனது பிறந்தநாளை உற்றார் உறவினர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இணைந்து தனது இல்லத்தில் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்.
இந்த இனிய நாளில், அவர்தம் அன்பு உறவுகளுடன் இணைந்து ‘ஈழத்தமிழன்’ இணைய நிருவாகமும், வாசகர்களும் அவரை மனதார வாழ்த்தி மகிழ்கிறோம். கலைத்துறையில் அவர் மென்மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்!
