அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு , விசாரணைக்கு முகம் கொடுத்தான் வரும் நிலையில் சுகவீனம் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிசிச்சை பெற்று வரும் நிலையிலையே மாரடைப்பு ஏற்பட்டு , இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகிறார்.
