பிரான்ஸில் வாழும் குணபாலன் அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நன்னாளில், அவரது குடும்பத்தினரோடு இணைந்து ‘ஈழத்தமிழன்’ இணைய நிருவாகமும் தனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
