September 23, 2026

இலங்கைச் செய்திகள்

தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  புத்தசாசன,...
நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய...
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் புதிய செயலாளராகப் பொறியாளர் (டாக்டர்) அசிரி கருணாவர்தனவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்....
நாட்டுக்கோழியைச் சமைத்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...
திருகோணமலையில் அமைந்துள்ளதும் இந்துக்களினது புனித பூமியென அடையாளங்காணப்பட்டுள்ளதுமான கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள்...
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது,...
தென்காசி / நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் விதிக்​கப்​பட்ட தடை​யால், மாற்றுப்பாதையில் தின​மும் ஆயிரக்​கணக்​கான லாரி​கள் கேரளா​வுக்கு விதி​களை மீறி கனிமவளங்​களைச் கொண்டு செல்...
சிறைச்சாலைகளுள் குழப்பங்களை உருவாக்கி ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்தரப்புக்கள் சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நீர்கொழும்பு சிறை உட்பட மூன்று சிறைகளுள் குழப்பங்களை தோற்றுவிக்க...
இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின்படி, இன்று (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விற்பனை விலை ரூ. 41 ஆகவும், ஒரு சிவப்பு...
கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர்,...
தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் நின்றவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், குறித்த...
இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினால் (SLSAVA) ஏற்பாடு செய்யப்பட்ட “PET EXPO 2026” சர்வதேசக் கண்காட்சி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...
இலங்கையின் பிரபல ஆடை  நிறுவனமான ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்’ (House of Fashions) உரிமையாளர் பிரீத்தி ஜெயவர்தன, சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதிகளை...
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த  முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன வழங்கிய...
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காலி முகத்திடல் போராட்டத்தின் மூலமான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி...
இலங்கையின் பல பகுதிகளில் நாளையும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்,...
கொழும்பு கடுவல, நவகமுவ – வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த...
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்...
ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் அபாயகரமான சூழ்நிலைகளில் புறப்பட்டு, கவிழ்ந்திருக்கலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியர்கள் ஆபத்தான...
கதிர்காமம செல்வதற்காக வருகை தந்த பேருந்து மோட்டார் சைக்கீள் உடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் மோட்டாசைக்கிள் ஓட்டுனர் சம்பவ...
கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய சந்தேகநபர்  கைது செய்யப்பட்டுள்ளார் ...
நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.!! இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில் இன்று...