Main News

உலகச்செய்திகள்

இந்திய செய்திகள்

ஜீவஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தின் மூன்றாவதுதொழிற்பயிற்சி அணியின் நிறைவு விழா

மிஷன் மெயில் நிறுவனத்தினரின் முழுமையான நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனம் நடாத்தும் தொழிற்பயிற்சி நிலையத்தின் மூன்றாவது தொழிற்பயிற்சி அணி வெற்றிகரமாக வெளியேறி இருக்கிறது...

லொஹான் ரத்வத்த மனைவியின் வீட்டில் இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் மீட்கப்பட்டுள்ளது.  சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக...

எங்கள் அரசியல் எழுச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழ் மக்கள் கூட்டணியினர் மீது தாக்குதல் நடாத்திய அனைவரையும் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் ....

தன் வினை தன்னைச் சுடும்

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் , பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர். கோப்பாய்...

பருத்தித்துறையில் கைக் குண்டுகள் மீட்பு!

வடமராட்சி பருத்தித்துறை கொட்டடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பாவனையில்லாத கிணற்றில் இருந்து இவ்வளவு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டி எரிபொருள் நிரப்பும்...

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளருக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது. Reading யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்கள்...

யாழில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான வான்

சற்று முன் யாழ்ப்பாணம் கொடிகாம பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ரயிலுடன்  மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. Reading யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்கள் மழையால் பாதிப்பு! இந்த விபத்து...

யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்கள் மழையால் பாதிப்பு!

தொடர்ச்சியாக பொய்யும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும், சங்கானை...

உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு – அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களை இன்னமும் தேடிவருகின்ற குடும்பங்களுக்கு, அவர்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைத் தெரிந்துகொள்வதற்கான உரிமை இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்...

கனடா கனவில் இருப்பவர்களுக்கு ஆப்பு வைத்த கனேடிய அரசு

பல ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது அதிகாரத்தில் இருக்க முயற்சிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் குறிப்பிடத்தக்க...

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன்...

ஹைட்டியில் ஐநாவின் உலங்கு வானூர்தி  மீது துப்பாக்கிச் சூடு

ஹைட்டியில் ஆயுதமேந்திய குழு  ஐநாவின் உலங்கு வானூர்தி  மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்கும்படி கட்டாயப்படுத்தியது. மூன்று பணியாளர்கள் மற்றும் 15 பயணிகளுடன் உலங்கு...

சாணக்கியனுக்கு பதிலடி கொடுத்த பா.அரியநேத்திரன்

    தன்னை கட்சியில் இருந்து நீங்கியதாக பொய்யுரைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி பொது வேட்பாளாராக போட்டியிட்டவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கப்டன் லோறன்ஸ்...

கப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

வவுனியா மாவட்டம் ஓமந்தை கொக்குவெளியில் 25.10.1985 அன்று சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் லோறன்ஸ் உட்பட ஏனைய (04) மாவீரர்களின் 39ம்...

இலங்கையில் மற்றுமோர் சீனக் குழுவினர் கைது!

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இணையத்தளம் ஊடாக கணினி குற்றங்களைச் செய்த சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகளின் மற்றுமொரு குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினர் மேற்கொண்ட...

சிங்களப் படையினர் மேற்கொண்ட பெரியமடுப் படுகொலை(25.10.2007-25.10.2024)

பெரியமடுப் படுகொலை – 25.10.2007. மன்னார் மாந்தை மேற்கில் விவசாயத்தினைப் பிரதான தொழிலாகக் கொண்டு மக்கள் செறிந்து வாழ்கின்ற கிராமங்களில் பெரியமடு கிராமமும் ஒன்றாகும். இடம் பெயர்ந்தோர்...

இரண்டு நாட்களில் மூன்று இளைஞர்கள் யாழ்வடமராட்சியில் உயிரிழப்பு

வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர் தீடிரென உயிரிழந்த சம்பவம்துயரத்தைஏற்படுத்தியுள்ளது . ஜனநாயக தேசிய கூட்டணியில் இம்முறை போட்டியிடும் இளம் வேட்பாளரும் முன்னைநாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான...

ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசியல் செய்யாதீர் : ரணில்

ஈஸ்டர்  தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தெரிவித்துள்ளார் சிங்களப்...

கட்சிகளும் ஆட்சிகளும்என்னதான் செய்தது ?

புரிதல் இல்லையா?தமிழினம் தலை நிமிரதடுத்த மூடரேதலைமையின் மோகத்தால்தடுமாறி நிற்போரே கட்சிகளும் ஆட்சிகளும்என்னதான் செய்ததுகதிரைக்கும் பதவிக்கும்விலைபேசி போனது-ஏன்தன் இனத்தின் நிலைமறந்து-தான்தமிழன் என்பதை மறந்துசிங்கள ஆட்சியிடம்சிக்கித்தான் போனது-ஏன் வாக்கு தேவை...

10 வயதுச் சிறுமி 60 வயது முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம்

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்...

வெழுத்துவாங்கிய மழை மன்னார் மக்கள் அவதி!

மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (23) இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர்  சிங்கள போலீசாரால் கைது செய்யப்பட்டு, நெல்லியடி போலீஸ் நிலைத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்...

கிளிநொச்சியில் இரவு கடையின் மீது விழுந்த பாரிய மரம்!

கிளிநொச்சி பகுதியொன்றில் வீதியோரமாக நின்ற மரம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் கடையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் உள்ள...

கொல்லப்பட்ட நிமலராஜனுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்திடம் கோரிக்கை

இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென...

சிறிலங்காவில் மீண்டும் குண்டுத்தாக்குதல் .

அமெரிக்கா சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை - அமெரிக்கத் தூதரகம்  23/10/2024  மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையில் அறுகம்பை பகுதிக்குச் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள...

“ஓயாத அலைகள் – 04” நடவடிக்கை கரும்புலித் தாக்குதல் நினைவில்

ரும்புலி மேஜர் சோபிதன், கரும்புலி மேஜர் வர்மன், கரும்புலி கப்டன் சந்திரபாபு வீரவணக்க நாள் இன்றாகும். யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04”...

யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் திடீர் மரணம்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.    ஜனநாயக தேசியக்கூட்டணியில் தபால் பெட்டி...