யேர்மனியில் வாழ்ந்து வரும் தொழிலதிபரும் எலோற்ரோனிக் உரிமையாளருமான திரு. கணேந்திரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் இந்த இனிய பிறந்தநாளில், நீங்கள் எல்லா நலன்களும், வளம் மிக்க உடல் ஆரோக்கியமும், நீடித்த ஆயுளும் பெற்று, தொடர்ந்து இசை உலகில் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
