யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் Mini Auditorium
மருதனார்மடம்.
தலைமை
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்கள் (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
பிரதம விருந்தினர்
Dr. S. சூரியகுமார்
• (தலைவர் இசைத் துறை.
சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மருதனார்மடம்)
ஆசியுரை
கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் (தலைவர், துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை)
