குரு பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாவதால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்தநிலையில் குறிப்பாக, மூன்று ராசிக்காரர்கள் அதிக நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்பெயர்ச்சியின் மூலம் குறித்த ராசியினரின் பணக்கஷ்டங்கள் நீங்கி, நிதி நிலைமை சீரடைந்து வாழ்க்கை செழிப்பாகவும் சிறப்பாகவும் மாறவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
