துயர்பகிர்வு
திரு இராசரத்தினம் சிறீகாந்தன் (ஶ்ரீ)
யா/தாவடி வடக்கு வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு இளந்தாரி கோயிலடியை
வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராஜரட்ணம் சிறிகாந்தன்,(அமரர் S.R. இராஜரட்ணத்தின் மகன் சிறி) ,05.11.2026. வியாழன் இன்று காலமானார்.
அவரின் பிரிவால் துயருறும் குடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி ஓம்”
