நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், கரும்புள்ளியான் பாண்டியன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. நவரத்தினம் (மணித்தம்பி) அவர்கள் 24.09.2026 அன்று வியாழக்கிழமை காலமானார். இவ் அறிவித்தலை உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம் . அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்
