துயர்பகிர்வு
திரு மார்க்கண்டு ஆனந்தர்
யா/இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு மார்க்கண்டு ஆனந்தர் அவர்கள் 31.07.2026 வெள்ளி சுவிஸ்லாந்தில் காலமானார்.
அவரதுகுடும்பதார்கு இணுவில் கனடா ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறது.
ஓம் சாந்தி ஓம்”
