இன்று சிறப்பாக தன் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
மதிப்புக்குரிய டென்மார்க். சன் அங்கிள் அவர்களுக்கு
என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
அவர்
எங்களின் தேசத்தின் துள்ளிசை பாடகர். திரைப்பட இயக்குனர். இசை அமைப்பாளர்.
நடிகர். எழுத்தாளர். போன்ற பன்முக திறமைசாலி.
அவர் உடல் நல சுகத்துடனும் நீள் ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ
வாழ்க. வாழ்க வென
வாழ்த்துக்கின்றேன்.
